CINEMA
ரோல்ஸ் ராய்ஸ் காரை விற்றுவிட்டு புது சொகுசு கார் வாங்கிய தளபதி…. விலையை கேட்டா தலையே சுத்துதே…!!

தமிழ் சினிமாவின் முன்னணி ஹீரோக்களில் ஒருவர் தளபதி விஜய். இவர் நடிப்பில் தற்போது கோட் திரைப்படம் உருவாகி வருகிறது .வருகிற செப்டம்பர் 5ஆம் தேதி இந்த படம் வெளியாகிறது .இந்த படத்தை அடுத்து தளபதி 69 இல் நடிக்க உள்ளார் விஜய். அதன் பிறகு முழுமையாக அரசியலில் விஜய் களமிறங்க இருக்கிறார் . இந்த நிலையில் நடிகர் விஜய் தன்னுடைய rolls-royce காரை விற்று விட்டதாக கூறப்படுகிறது.
மேலும் அவருடைய Volve காரையும் விற்பனை செய்து விட்டாராம். தற்போது புதிதாக Lexus எனும் சொகுசு கார் ஒன்றை வாங்கி உள்ளார் என்று கூறப்படுகிறது . அதாவது 65 லட்சம் முதல் 2.80 கோடிக்கு மேல் இந்த கார்களின் விலை இருக்கிறது என்பது குறிப்பிடத்தக்கது. இதேபோன்று காரை தான் லோகேஷ் கனகராஜுக்கு உலகநாயகன் கமலஹாசன் பரிசாக வழங்கினார் என்பதும் குறிப்பிடத்தக்கது.