மாரி செல்வராஜின் “வாழை” படம் எப்படி இருக்கு…? முதல் விமர்சனம் இதோ…!! - cinefeeds
Connect with us

CINEMA

மாரி செல்வராஜின் “வாழை” படம் எப்படி இருக்கு…? முதல் விமர்சனம் இதோ…!!

Published

on

பிரபல இயக்குனர் மாரி செல்வராஜ் இயக்கத்தில் கலையரசன் மற்றும் அவரோடு இணைந்து நிகிலா விமல், திவ்யா துரைசாமி உள்ளிட்டவர்கள் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ள திரைப்படம் வாழை. இந்த படத்திற்கு சந்தஷ் நாராயணன் இசை அமைத்துள்ளார். உதயநிதி ஸ்டாலின் நடிப்பில் உருவான மாமன்னன் படத்திற்கு பிறகு இயக்குனர் மாரி செல்வராஜ் இந்த படத்தை இயக்கியுள்ளார். இதனை நவ்வி ஸ்டுடியோஸ் சார்பில் இயக்குனர் மாரி செல்வராஜ் மனைவி திவ்யா தயாரிக்கிறார்.

படம் வெளியிட்டில் சற்று தாமதம் இருந்த நிலையில் தற்போது ரிலீசுக்கு தயாராக இருக்கிறது. இந்நிலையில் இந்த படத்தை பார்த்த பிசி ஸ்ரீராம், பாராட்டுகளோடு சேர்த்து விமர்சனத்தையும் தெரிவித்துள்ளார். அதில் இந்த படம் வாழ்க்கையில் நடக்கும் உண்மையை கூறும் படமாக அமையும் எனவும் பார்ப்பவர்கள் வாயடைத்து போவார்கள் எனவும் கண்டிப்பாக இந்த படம் மக்கள் மனதில் இடம் பெறும் என்றும் கூறியுள்ளார்.

Advertisement

Advertisement
Continue Reading
Advertisement