LATEST NEWS
களவாணி பட பாணியில் நிஜ வாழ்க்கையிலும்..! ‘பெண்ணை தூக்கி சென்று தாலி கட்டிய விமல்’…”பெண் வீட்டில் பலத்த எதிர்ப்பு பின்னர் நடந்தது.. “என்ன தெரியுமா”…?
தமிழ் சினிமாவில் பசங்க படத்தின் மூலம் அறிமுகமான நடிகர் விமல் அப்படத்தின் வெற்றியை தொடர்ந்து ‘களவாணி’ என்ற படத்தில் நடித்தார் அப்படம் மாபெரும் வெற்றியடைந்தது அதன் மூலம் பிரபலமானார் விமல் பின்னர் தொடர்ந்து படங்களில் நடித்துவந்தார். இந்தநிலையில் தன்னுடன் பள்ளியில் படித்த தோழி அக்சயா என்ற பெண்ணை சிறுவயதில் இருந்தே காதலித்து வந்தார் இந்த காதல் விவகாரம் அப்பெண்னி வீட்டிற்கு தெரியவந்தது.
மேலும் அப்பெண்ணின் பெற்றோர்கள் இந்த காதலுக்கு எதிர்ப்பு தெரிவித்தனர். மற்றும் எங்கள் பெண் டாக்டர் படித்து கொண்டு இருக்கிறாள் அவளை ஒரு டாக்டர் படித்த பையனுக்கு தான் கொடுப்பேன் என்று கனிடிப்பாக கூறிவிட்டனர். பல போராட்டங்கள் தடைகள் வந்தது.
பின்னர் அக்சையாவிற்கு வேறொரு இடத்தில் மாப்பிளை பார்க்க தொடங்கிவிட்டனர். இதனால் அக்சயா வீட்டைவிட்டு வெளியே வந்தார் அப்போது விமல் படப்பிடிப்பில் இருந்தார். நேராக படிப்பிடிப்பு இடத்திற்கு சென்றார் படப்பிடிப்பில் இருந்தார் விமல் அக்சையாவை அருகில் இருந்த கோவிலுக்கு கூட்டி சென்று தாலி காட்டினார்.
பின்னர் இருவருக்கும் இரு ஆண்குழந்தைகள் உள்ளன நீண்ட நாட்கள் சமாதானத்திற்கு பிறகு தற்போது விமல் மற்றும் அக்சயா என இரு குடும்பங்களும் ஒன்றாக இணைந்த்துள்ளது.