TRENDING
பெண்கள் விடுதிக்கு மட்டும் செல்லும் இளைஞ்சன்…?? இணையதள பிரச்சனை என்று சொல்லி நடத்தும் நாடகம்..??? பின்பு செய்யும் கேடித்தனம்…

சென்னை அரும்பாக்கம் பகுதியில் ஒரு இளைஞ்சர் பெண்கள் தங்கி இருக்கும் விடுதிக்குள் புகுந்து அவர்களிடம் இணையதள பரிசோதனை என்று சொல்லி அனைவரின் மொபைலும் ஒரு இடத்தில் சார்ஜ் போட சொல்லி அப்படியே அணைத்து மொபைல்களையும் திருடி செல்வதை வழக்கமாக வைத்து உள்ளார். அதுவும் பெண்கள் தங்கி இருக்கும் விடுதிகளுக்கு மட்டும் சென்று இந்த திருட்டுவேலை செய்து வருகிறார்.
மேலும் அவர் எந்த விடுதிக்கு சென்றாலும் ஹெல்மெட் அணிந்து கொண்டு தான் பேசுவாராம். மேலும் தப்பித்து சென்ற இளைஞ்சரை சி சி டிவியின் பதிவுகளை தொடர்ந்து கண்டு பிடிக்கபட்டது .மேலும் அந்த இளைஞ்சர் எப்பொழுதும் காலை வேலையில் தான் திருட்டு வேலையை செய்வாராம்.
அந்த இளைஞ்சனை கண்டு பிடித்து தற்பொழுது தீவிர விசாரணை துவங்கி உள்ளனர். இதுவரை இந்த இளைஞ்சர் 34 பெண்களிடம் மொபைல் போன்கல் திருடியதாக கண்டுபிடிக்க பட்டது.