அனுஷ்காவை மணக்கும்… “அந்த அதிர்ஷ்ட்டசாலி யார் தெரியுமா”…. ‘வெளியானது திருமணம் தகவல்’…? - cinefeeds
Connect with us

LATEST NEWS

அனுஷ்காவை மணக்கும்… “அந்த அதிர்ஷ்ட்டசாலி யார் தெரியுமா”…. ‘வெளியானது திருமணம் தகவல்’…?

Published

on

தமிழ் தெலுங்கு என இரண்டிலும் முன்னையில் இருப்பவர் நடிகை அனுஷ்கா இவர் பிரபல நடிகரை காதலிக்கிறார் என்று கடந்த வருடம் பல கிசு கிசு வந்தது. அதற்க்கு அனுஷ்கா தரப்பில் இருந்து எந்தவித பதிலும் வரவில்லை மேலும் அஷ்காவின் திருமணம் எப்போது என்பது பற்றித்தான் அடிக்கடி பல வதந்திகள் பரவுகின்றன.

இந்தநிலையில் சமீபத்தில் அனுஷ்கா ஒரு கிரிக்கெட் வீரரை காதலித்து வருகிறார் என செய்தி பரவியது. ஆனால் இதை அனுஷ்கா மறுத்தார்.

Advertisement

தற்போது 38 வயதாகும் அனுஷ்கா ஒரு முன்னணி இயக்குனரின் மகனை திருமணம் செய்கிறார் என தெலுங்கு மீடியாக்களில் கடந்த இரண்டு நாட்களாக செய்தி பரவி வருகிறது. ஆனால் அது யார் என்ற தகவல்கள் இதுவரை வெளியிடவில்லை.

இதை பற்றி நடிகை தரப்பு எந்த பதிலும் அளிக்கவில்லை இன்னும் இரண்டு நாட்களில் இதற்க்கு தீர்வு கிடைக்கும் என ரசிகர்கள் கூறிவருகிறார்கள்.

Advertisement
Continue Reading
Advertisement

Copyright © 2023 www.cinefeeds.in