Uncategorized
கிளாமர் லுக்கில் ரசிகர்களை ஜொள்ளுவிட வைக்கும் விடுதலை பட நடிகை.. ஹாட் போட்டோ ஷூட்..!!
தமிழ் சினிமாவில் முன்னணி இசை அமைப்பாளராக திகழ்ந்து கொண்டிருக்கும் ஜி.வி பிரகாஷின் தந்தை தான் நடிகை பவானி ஸ்ரீ. இவர் கடந்த சில வருடங்களாகவே திரை உலகில் கால் பதிக்க முயற்சி செய்து வருகின்றார். தெலுங்கு வெப் சீரிஸ் மூலமாக திரையுலகில் நுழைந்த இவர் விஜய் சேதுபதி நடிப்பில் வெளியான ரண சிங்கம் திரைப்படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து அசத்தினார்.
அந்த திரைப்படத்தில் இவரின் நடிப்பு ரசிகர்கள் மத்தியில் வெகுவாக பாராட்டப்பட்டது. தமிழ் திரை உலகின் மிக முக்கிய இசை குடும்பத்தில் இருந்து வந்த இவ்வாறு பாடகியாகவே திரைத்துறையில் நுழைந்தார். இவர் பாடுவது மட்டுமல்லாமல் ஆல்பம் பாடல்களிலும் நடித்து ரசிகர்கள் மத்தியில் பிரபலமானார்.
அதே சமயம் மீசைய முறுக்கு படத்தில் ஹிப் ஹாப் ஆதியின் தம்பியாக நடித்த ஆனந்த் இயக்கி நடிக்கும் நண்பன் ஒருவன் வந்த பிறகு திரைப்படத்திலும் முக்கிய கதாபாத்திரத்தில் இவர் நடித்திருந்தார்.
இவர் இறுதியாக இயக்குனர் வெற்றிமாறன் இயக்கத்தில் சூரி நடிப்பில் வெளியான விடுதலை திரைப்படத்தில் கதாநாயகியாக நடித்த அசத்தியிருந்தார். கடந்த மார்ச் 31ஆம் தேதி வெளியான இந்த திரைப்படம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு பெற்றது. ஹீரோயினியாக பவானியின் முதல் திரைப்படம் இதுதான்.
இதனிடையே இணையத்தில் எப்போதும் ஆக்டிவாக இருக்கும் இவர் அதன்படி தற்போது கிளாமர் லுக்கில் வெளியிட்டுள்ள லேட்டஸ்ட் புகைப்படங்கள் வைரலாகி வருகிறது.