LATEST NEWS
பிரபல நடிகை மிருதுளா முரளிக்கு மலையாள பிரபல இயக்குனர்வுடன் நிச்சயதார்த்தம் முடிந்தது..!! அழகிய காதல் ஜோடியின் புகைப்படங்கள் வைரலாக பரவி வருகிறது ..

மலையாள திரையுலகில் அறிமுகமானவர் நடிகை மிருதுளா முரளி. இவர் தன்னுடைய முதல் படத்திலேயே பலரின் பாராட்டுகளை பெற்றார் . அதனால் இவருக்கு ரசிகர்கள் பட்டாளம் ஏராளம் உள்ளது. இவர் நடித்த சில படங்களில் நாகராஜ சோழன் எம்.எல்.ஏ, சிக்கிக்கு சிக்கிக்கிச்சி, மணியார் குடும்பம் போன்ற படங்கள் ஆகும்.
நடிகை மிருதுளா முரளி இயக்குனர் நிதின் மாலினி விஜய் என்பவரும் நீண்ட நாட்களாக காதலித்து வந்தனர். இவர்களின் காதலுக்கு இருவீட்டாரின் பெற்றோர்களும் சம்மதம் தெரிவித்த நிலையில் இருவரின் திருமணத்தை ஒட்டி நிச்சயதார்த்தத்தை கொச்சியில் உள்ள ரிசார்ட் ஒன்றில் நேற்று எளிமையாக நடந்துள்ளது. இதில் இருவரின் உறவினர்களை தாண்டி சினிமா பிரபலங்கள் பலர் கலந்து கொண்டனர். இதோ அந்த வீடியோ காட்சிகள் .