LATEST NEWS
பார்த்தவுடனே இப்படி ஜிவ்வுன்னு ஏறுதே… குட்டையான உடையில் ஹாட் போஸ் கொடுத்த மலையாள நடிகை ரீமா கல்லிங்கல்..!!

மலையாளத் திரை உலகில் மிகவும் பிரபலமான நடிகைகளில் ஒருவர்தான் படியே ரீமா கல்லிங்கல். இவர் ருது என்ற மலையாள திரைப்படத்தின் மூலம் திரைத்துறையில் அறிமுகமானார்.
மாடல் அழகியான இவர் திரைப்படங்களில் சிறுசிறு கதாபாத்திரங்களில் நடித்த தற்போது புகழ்பெற்ற நடிகையாக மாறியுள்ளார்.
இவருக்கு முதல் திரைப்படத்தில் கிடைத்த வரவேற்பு தொடர்ந்து கேரளா கபே, நீல தாமரை மற்றும் ஹேப்பி ஹஸ்பன்ஸ் ஆகிய திரைப்படங்களில் நடித்த ரசிகர்கள் மத்தியில் பிரபலமானார்.
அதேசமயம் ஜீவா நடிப்பில் வெளியான கோ என்ற திரைப்படத்திலும் இவர் ஒரு சிறிய கதாபாத்திரத்தில் நடித்து தமிழ் ரசிகர்களை கவர்ந்தார்.
மேலும் பரத் நடிப்பில் வெளியான யுவன் யுவதி என்ற திரைப்படத்திலும் இவர் கதாநாயகியாக நடித்திருந்தார். அதனைப் போலவே சித்திரை செவ்வானம் என்ற திரைப்படத்தில் நடித்து ரசிகர்களை கவர்ந்த இவருக்கு அடுத்தடுத்து பட வாய்ப்புகள் குவிந்த வண்ணம் உள்ளன.
இந்நிலையில் இணையத்தில் எப்போதும் ஆக்டிவாக இருக்கும் இவர் அடிக்கடி புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களை பகிர்வது வழக்கம்.
அதன்படி தற்போது கிளாமரான உடையில் அவர் வெளியிட்டுள்ள லேட்டஸ்ட் புகைப்படங்கள் வைரல் ஆகி வருகிறது.