#image_title

தென்னிந்திய சினிமாவில் ஒரு சில திரைப்படங்களில் நடித்து இன்று முன்னணி நடிகையாக திகழ்ந்து கொண்டிருப்பவர் தான் நடிகை ரித்து வர்மா. இவர் குறுகிய காலத்திலேயே முன்னணி நடிகையாக மாறியவர். தமிழில் வேலையில்லா பட்டதாரி 2 திரைப்படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானார். அதனைத் தொடர்ந்து துல்கர் சல்மான் நடிப்பில் வெளியான கண்ணும் கண்ணும் கொள்ளையடித்தால் என்ற திரைப்படத்தில் நடித்து ரசிகர்களை வெகுவாக கவர்ந்தார்.

தற்போது இவருக்கு தனி ஒரு ரசிகர் பட்டாளமே உள்ளது. இவர் தமிழ் மற்றும் தெலுங்கு என இரண்டு மொழிகளிலும் பிசியாக நடித்து வருகின்றார். இவர் நடிப்பில் சமீபத்தில் வெளியான நித்தம் ஒரு வானம் என்ற திரைப்படத்திற்கு மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பு கிடைத்தது.

இதனிடையே இணையத்தில் எப்போதும் ஆக்டிவாக இருக்கும் ரித்து வர்மா அடிக்கடி தனது புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களை பகிர்வது வழக்கம். அவ்வகையில் தற்போது பிளாக் அண்ட் ஒயிட் உடையில் படும் கிளாமர் காட்டி அவர் புகைப்படம் வெளியிட்டுள்ளார். இதற்கு முன்பு குடும்பப் பெண்ணாக இருந்த இவர் திடீரென்று கவர்ச்சியில் இறங்கியுள்ளது ரசிகர்களை அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.

 

 

Instagram இல் இந்த இடுகையைக் காண்க

 

Ritu Varma இடுகையைப் பகிர்ந்துள்ளார் (@rituvarma)