கொசுவலை உடையில் மொத்த அங்கத்தையும் ஸ்கிரீன் போட்டு காட்டிய நடிகை தேஜு அஸ்வினி.. ஹாட் போட்டோ ஷூட்..!! - cinefeeds
Connect with us

LATEST NEWS

கொசுவலை உடையில் மொத்த அங்கத்தையும் ஸ்கிரீன் போட்டு காட்டிய நடிகை தேஜு அஸ்வினி.. ஹாட் போட்டோ ஷூட்..!!

Published

on

தமிழ் சினிமாவில் சந்தானம் நடிப்பில் வெளியான பாரிஸ் ஜெயராஜ் திரைப்படத்தின் மூலம் நடிகையாக அறிமுகமானவர்தான் நடிகை தேஜு அஸ்வினி.

சென்னா ஸ்டெல்லா மேரிஸ் கல்லூரியில் இளங்கலை பட்டமும் மெட்ராஸ் ஸ்கூல் ஆப் சோசியல் வொர்க்கில் முதுகலை பட்டமும் பெற்றுள்ளார்.

Advertisement

அதே சமயம் குக் வித் கோமாளி பிரபலம் அஸ்வின் ஹீரோவாக நடித்த முதல் படம் என்ன சொல்லப் போகிறாய் என்ற படத்தில் கதாநாயகியாக நடித்த இவர் இந்த திரைப்படத்தில் தான் ரசிகர்கள் மத்தியில் பிரபலமானார்.

இவர் அடுத்தடுத்து சில படங்களில் கமிட் ஆகி உள்ளதாக கூறப்படுகிறது. இந்நிலையில் இணையத்தில் எப்போதும் ஆக்டிவாக இருக்கும் இவர் கவர்ச்சியான புகைப்படங்களை பதிவிடுவதை வழக்கமாகக் கொண்டுள்ளார்.

Advertisement

அதன்படி தற்போது கவர்ச்சி உடையில் கட்டழகை காட்டி அவர் வெளியிட்டுள்ள புகைப்படங்கள் வைரல் ஆகி வருகிறது.

Advertisement
Continue Reading
Advertisement