CINEMA
மாடர்ன் உடையில் வயசு பசங்க மனச கெடுக்கும் திவ்ய துரைசாமி.. ஹாட் போட்டோ ஷூட்..!!

தமிழ் சினிமாவில் இன்று நாடகத்தில் நடித்து வெற்றி பெற்றவர்களும் உண்டு,சீரியலில் இருந்து சினிமாவுக்கு வந்து வெற்றி பெற்றவர்களும் உண்டு. ஆனால் செய்தி வாசிப்பாளராக இருந்து அதன் பிறகு விஜேவாக முன்னேறி பிறகு திரைப்படத்தில் துணை கதாபாத்திரம் செய்து தற்போது ஹீரோயினியாக வளர்ந்து நிற்பவர் தான் நடிகை திவ்யா துரைசாமி.
இவர் பி டெக் முடித்துவிட்டு செய்தி வாசிப்பாளராக சன் மியூசிக் தொலைக்காட்சியில் தொடங்கி புதிய தலைமுறை வரை வேலை செய்துள்ளார்.
இவரின் குரலில் மயங்கிய ரசிகர்கள் ஏராளம். எப்போதுமே இணையத்தில் ஆக்டிவாக இருக்கும் இவர் கவர்ச்சியான புகைப்படங்களை பகிர்ந்து வருவதால் இவரின் புகைப்படங்களுக்கு ரசிகர்கள் மத்தியில் எப்போதும் நல்ல வரவேற்பு கிடைக்கும்.
அடிக்கடி குட்டையான உடையில் புகைப்படங்களை வெளியிட்டு ரசிகர்களை மயக்குவது திவ்யா துரைசாமியின் வழக்கம்.
அதன்படி தற்போது கிளாமர் லுக்கில் அவர் வெளியிட்டுள்ள லேட்டஸ்ட் புகைப்படங்கள் இணையத்தில் ரசிகர்கள் மத்தியில் வைரலாகி வருகிறது.