CINEMA
“மூக்குத்தி முத்தழகு” அசத்தும் அழகில் நடிகை வாணி போஜன்…. வைரலாகும் லேட்டஸ்ட் போட்டோஸ்..>!!

“தெய்வமகள்”, “லட்சுமி வந்தாச்சு” உள்ளிட்ட சீரியலில் நடித்தன் மூலம் மக்களிடத்தில் பேமஸ் ஆனவர் தான் நடிகை வாணி போஜன். அதற்க்கு பின்பு சீரியலில் இருந்து விலகி, சினிமா பக்கம் தாவினார். ஓ மை கடவுளே, லாக்கப், மலேசியா டூ அம்னீசியா உள்ளிட்ட சில திரைப்படங்களில் நடித்தார். மேலும், நடிகர் ஜெய் நடித்த “டிரிபிள்ஸ்” என்கிற வெப் சீரியஸில் நடித்தார்.
மேலும், மேலும், ‘ராமே ஆண்டாலும் ராவணே ஆண்டாலும்’ படத்தில் ஒரு சிறிய வேடத்தில் நடித்திருந்தார். அதுமட்டுமில்லாமல், மற்ற நடிகைகள் போல போட்டோ ஷூட் செய்து அந்த புகைப்படங்களை சோசியல் மீடியாக்களில் வெளியிட்டு வருகிறார். அந்த வகையில் இவர் சமீபத்தில் வெளியிட்டுள்ள புகைப்படங்கள் லைக்ஸ்களை குவித்து வருகிறது.
View this post on Instagram