ஒரு உயிரை பலியிட்டால் அது கொண்டாட்டமா….? ஜூனியர் NTR ரசிகர்கள் மீது நடிகை வேதிகா கோபம்…!!! - cinefeeds
Connect with us

CINEMA

ஒரு உயிரை பலியிட்டால் அது கொண்டாட்டமா….? ஜூனியர் NTR ரசிகர்கள் மீது நடிகை வேதிகா கோபம்…!!!

Published

on

நடிகர் ஜூனியர் என்டிஆர் நடிப்பில் வெளியாகியுள்ள திரைப்படம் ‘தேவரா’. இந்த நிலையில், ஜூனியர் என்டிஆரின் ரசிகர்கள், அவருடைய கட் அவுட்டுக்கு ஆடுகளை வெட்டி ரத்தத்தில் அபிஷேகம் செய்தார்கள். இது சர்ச்சையை ஏற்படுத்தியது. இந்நிலையில் இதுகுறித்து பேசிய தெலுங்கு நடிகை வேதிகா, இது ஒரு பயங்கரம்.

ஒரு உயிரை பலியிட்டால் தான் அது கொண்டாட்டமா? ஆடு என்றால் உங்களுக்கு இளக்காரமா? ஒன்றும் அறியா அந்த உயிருக்காக என்னுடைய இதயம் துடிக்கிறது” என்று வேதனை தெரிவித்தார்.

Advertisement

Copyright © 2023 www.cinefeeds.in