CINEMA
இதுவரை இப்படி நடித்ததில்லை…. “அமரன்’ படத்தில் நடித்தது குறித்து பகிர்ந்த சாய் பல்லவி….!!

மலேசியாவில் நடந்த புரோமோஷன் விழாவில் ‘அமரன்’ படத்தில் நடித்த அனுபவம் குறித்து நடிகை சாய் பல்லவி பகிர்ந்துள்ளார். அதாவது அந்த விழாவில் பேசிய அவர், “இதுவரை ஒருவருடைய பயோ-பிக்கில் நான் நடித்ததே கிடையாது. ஆனால் ‘அமரன்’ படத்தில் எனது கதாபாத்திரம் மேஜர் முகுந்தின் மனைவி ரெபெக்கா வர்கீஸ் குறித்து.
எனவே இந்த கதாபாத்திரம் குறித்து மேஜர் முகுந்தின் மனைவி ரெபெக்கா வர்கீஸை சந்தித்து முழுவதுமாக அறிந்துகொண்டேன் என்றார். சமீபத்தில் வெளியான அவரது ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் ரசிகர்களிடையே பெரும் வரவேற்பைப் பெற்றது.