CINEMA
அடடே இம்புட்டு அழகா…? சேலையில் சொக்கவைக்கும் ஐஸ்வர்யா ராஜேஷ்… லேட்டஸ்ட் போட்டோஸ்…!!

“காக்கா முட்டை” படத்தில் தனது நடிப்புத் திறமையின் மூலம் அனைவரையும் ஈர்த்தவர் நடிகை ஐஸ்வர்யா ராஜேஷ். தொடர்ந்து வடசென்னை, கனா, நம்ம வீட்டு பிள்ளை, தர்மதுரை, செக்க சிவந்த வானம், வானம் கொட்டட்டும், கா/பெ ரணசிங்கம் போன்ற படங்களில் வித்தியாசமான கதாபாத்திரங்களை ஏற்று நடித்து முன்னணி நடிகையாக உயர்ந்தார்.
தற்போது கோலிவுட்டில் பிசியான நடிகையாக வலம்வரும் இவர், சமூக வலைதளங்களில் ஆக்டிவா இருக்கும்ஐஸ்வர்யா ராஜேஷ் அவ்வப்போது தன்னுடைய கவ ர்ச்சி புகைப்படங்களை இணையத்தில் வெ ளியிட்டு ரசிகர்களின் கவனத்தை ஈர்த்து வருகிறார். அந்த வகையில், தற்போது சேலையில் அவருடைய லேட்டஸ்ட் புகைப்படங்கள் வெளியாகியுள்ளது.
View this post on Instagram