CINEMA
அப்படியே அம்மா போல இருக்கும் மகன்…. அமலாபால் வெளியிட்ட கியூட் புகைப்படங்கள்…!!

தென்னிந்திய தமிழ் சினிமாவில் மைனா படத்தின் மூலம் அறிமுகமாகி வேட்டை, தெய்வத்திருமகள், தலைவா, வேலையில்லா பட்டதாரி, ஆடை போன்ற வெற்றி படங்களில் நடித்து முன்னணி கதாநாயகியாக தடம் பதித்தவர் நடிகை அமலாபால்.2019 ல் ஆடை படத்தில் நடித்து பரபரப்பை ஏற்படுத்தினார் அமலாபால். ஆனால் அதற்கு பிறகு அமலா பாலுக்கு பட வாய்ப்புக்கள் ஏதும் இல்லாமல் போனது.இதனால் கடந்த 2 ஆண்டுகளாக தியானம், ஆசிரச வாசம், யோகா, ஊரை சுற்றுவது என இருந்து வந்தார் அமலாபால்.
சினிமாவில் நடிக்கவில்லை என்றாலும் இன்ஸ்டாகிராமில் புகைப்படங்களை பதிவிட்டு வருகிறார். இந்நிலையில், கடந்த வருடம் அமலாபால் அவருடைய காதலரை அறிமுகம் செய்து இரண்டாவது திருமணம் செய்து கொண்டார். தற்போது இவர்களுக்கு இலாய் என்ற ஆண் குழந்தை இருக்கிறது. இந்நிலையில் குழந்தையின் புகைப்படத்தை பகிர்ந்துள்ளார்.
View this post on Instagram