Uncategorized
உயிருக்கு உயிராக காதலித்த காதலியை…! “உயிருடன் அடுப்பில் வைத்து சமைத்து துண்டு… துண்டாக வெட்டி பார்சல்”.. “செய்த காதலன்”.. ‘விசாரணையில் வெளிவந்த பகீர் தகவல்..?

அர்ஜென்டினா நாட்டை சேர்ந்த காதல் ஜோடிகளான நைம் வேரா(25) மற்றும் மைக்கோல கோர்டிலோ(24) இருவரும் தீவிரமாக காதலித்து வந்தனர் இருவருக்கும் அடிக்கடி சிறு சிறு சண்டைகள் வரும். அப்படி ஒரு நாள் இருவர்க்கும் வாக்கு வாதம் ஏற்பட்டது. பின்னர் அதுவே பெரும் சண்டையில் முடிந்தது.
அந்த சண்டையில் காதலன் நைம் வேரா காதலியை கோபத்தில் கீழே தள்ளிவிட்டுள்ளார். இதில் நிலை தடுமாறி படிக்கட்டின் வழியே கீழயே வீழ்ந்த மைக்கோல கோர்டிலோ மயக்க நிலையில் இருந்துள்ளார் அதிர்ச்சியடைந்த காதலன்.
காதலி இறந்துவிட்டார் என நினைத்து காதலன் அவசர அவசரமாக காதலியின் உடல் முழுவதும் துணியை சுற்றி கேக் வேகவைக்கும் பெரிய அடுப்பன ‘கிரில் அடுப்பில்’ வைத்து எரித்து விட்டார்.
பின்னர் எறிந்த உடலை துண்டு துண்டாக வெட்டி பிளாஸ்டிக் கவரில் போட்டு அடையாளம் தெரியாத அளவுக்கு வெவ்வேறு இடங்களில் போட்டு விட்டார். பின்னர் காவல் துறைக்கு கிடைத்த தகவலின் பேரில் கிடைத்த பாகங்களை வைத்து பிரேத பரிசோதனை செய்தனர்.அதில் வெளியான பகீர் தகவல்.
மருத்துவரின் அறிக்கையின் படி காதலி உயிருடன் இருக்கும் போதே எரிக்கப்பட்டுள்ளார். மயக்க நிலையில் இருந்த போது மூச்சு திணறல் ஏற்பட்டு இறந்துள்ளார் என்று கூறினார். பின்னர் காதலனை போலீசார் கைது செய்தனர்.