Uncategorized
மகனிடம் கருவுற்ற பெண்.. ‘பின்பு காதலியை வரவழைத்து மகன்’.. தந்தையுடன் சேர்ந்து’…செய்த கொடூரம்… “கர்ப்ப பையை கையால் எடுத்து செய்த நாசம்”..!
சென்னை போரூர் அடுத்த பெரும்பாக்கம் ஏரியில் நேற்று முன்தினம் ஒரு பிணம் மிதப்பதாக காவல் துறைக்கு தகவல் கொடுக்கப்பட்டது அதன் பேரில் காவல் துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்தன. பின்னர் விசாரணையில் இறந்தவர் சித்தாலம்பக்கம் வீட்டு வசதி வாரிய குடியிருப்பை சேர்ந்த ஹன்றி ஜெயசிங் (33) என்பது தெரியவந்தது.
பின்னர் ஹன்றி ஜெயசிங் கொலை நடந்த அன்று அவருடன் இருந்த நண்பர்களான சேவியர் அருள் , அமல் ராஜ் ஆகியோரை பிடித்து தீவிர விசாரணை மேற்கொண்டனர். அதில் ஹன்றி ஜெயசிங் அவர்களின் நகைக்காக சேவியர் அருள் , அமல் ராஜ் , மைக்கேல் விஜய் ஆகியோர் சேர்ந்து கொலை செய்த்து தெரியவந்தது.
முன்னுக்கு பின் முரணாக பேசிய சேவியர் அருள் , விசாரணையை தீவிரப்படுத்தினார்கள், அப்போது அதிர்ச்சிகரமான தகவல் கிடைத்து , திருவண்ணாமலையை சேர்ந்த ஷபானா என்ற பெண்ணையும் கொலை செய்த்து தெரியவந்தது.
ஷபானா இவர் திருவண்ணாமலையை சேர்ந்தவர் இவருக்கு சிறு வயதிலே பெற்றோர்கள் இல்லாததால் தனிமையில் வாழ்ந்து வந்தார். பின்னர் சென்னை பள்ளிக்கரணையில் பிரபல துணிக்கடையில் வேலை செய்து வந்தார். அப்போது சேவியர் அருளின் மகன் மைக்கேல் விஜயுடன் பழக்கம் ஏற்பட்டது. இதனால் ஷபானா கர்ப்பமானார்.
இதையடுத்து மைக்கலை திருமணம் செய்யக்கோரி அவரின் தந்தை சேவியர் அருளிடம் பேசிவந்தார் ஆனால் சேவியர் முடியாது என்று மறுத்து விட்டார். ஆனாலும் மைக்கலை திருமணம் செய்யவேண்டும் என்று பிடிவாதமாக இருந்தார் ஷபானா, இதனை பொறுத்து கொள்ள முடியாமல் சேவியர் சபானாவை தீர்த்துக் கட்ட முடிவு செய்தார்.
அதன் படி திருமணம் சம்பந்தமாக பேச வேணும் என்று சப்பானவை வரவழித்து பின்னர் பெரும்பாக்கம் ஏரிக்கு அழைத்து வந்து மயக்கம் மருந்து கொடுக்கப்பட்டது. பின் கொலை செய்யப்பட்டது அதன் பின்னர் கருற்ற பெண்ணின் கற்பை பையை கையை விட்டு எடுத்து அடையாளத்தை அழித்தனர். இந்த கொலை வழக்கில் சேவியர் அருள் , அமல் ராஜ் , மைக்கேல் விஜய் ஆகியோர் போலீசார் கைது செய்தனர்.
