LATEST NEWS
“மனுஷனா இருந்தா இப்படி பண்ணுவீங்களாடா..?!” வீட்டுக்குள் புகுந்து சிறுமிக்கு நடந்த கொடூரம்… வீடியோ எடுத்து சமூக வலைதளத்தில் பதிவிட்ட கொடூரன்.. உலகத்தையே கொந்தளிக்க வைத்த சத்துவம்..!!
சீனாவில் ‘இணைந்து ஒரே குடும்பமாக வாழும் திட்டம்’ என்ற பெயரில் நடைமுறையிலுள்ள திட்டத்தின் கீழ், உய்குர் முஸ்லிம் குடும்பம் ஒன்றின் வீட்டிற்குள் நுழையும் சீன நபர் ஒருவர், அங்கிருந்த ஒரு சிறிய சிறுமியை வற்புறுத்தி மது அருந்த வைக்கும் காணொளி இணையத்தில் வெளியாகி உலகளவில் பெரும் கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளது. அத்துடன் அந்த நபர் இக்கொடூரச் செயலைத் தன் சமூக வலைதளப் பக்கத்திலும் பதிவிட்டுள்ளார்.
فيديو انتشر على نطاق واسع في الصين 🇨🇳
يظهر مقطع متداول لرجل صيني يدخل منزل عائلة إيغورية ضمن ما يُعرف بمشروع «العائلة الشقيقة»،
ويُظهر قيامه بإجبار طفلة على تناول الكحول، قبل أن يقوم بنشر المشاهد عبر وسائل التواصل الاجتماعي.
الحادثة أثارت استنكارًا واسعًا، وأعادت تسليط الضوء… pic.twitter.com/mnooLvSseo— علم النفس. (@Rssaill) August 10, 2026
இந்தச் சம்பவம் சர்வதேச அளவில் மக்கள் மற்றும் உரிமையியல் அமைப்புகளிடையே கடும் கண்டனத்தை எழுப்பியுள்ளது. உய்குர் முஸ்லிம்கள் மற்றும் அவர்களின் குழந்தைகள் மீது சீனா தொடர்ந்து நடத்தி வரும் முறையான மனித உரிமை மீறல்கள் மற்றும் அடக்குமுறைகளை இந்த நிகழ்வு மீண்டும் உலகிற்கு வெளிச்சம்போட்டுக் காட்டியுள்ளது. இத்தகைய மனித உரிமை மீறல்களில் ஈடுபடும் அதிகாரிகளையும் பொறுப்பாளர்களையும் சர்வதேச சமூகம் சட்டத்தின் முன் நிறுத்தி தண்டிக்க வேண்டும் என்றும், உய்குர் மக்களின் உரிமைகளைப் பாதுகாக்க உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் கோரிக்கைகள் வலுத்து வருகின்றன.
