LATEST NEWS
பல சர்ச்சைக்கு பின் திருமணம் ..?? பிக் பாஸ் மஹத் …?? அழகிய ஜோடிகளின் நிச்சயதார்த்தம்…

பிக் பாஸ் சீசன் 2 வில் போட்டியாளராக கலந்து கொண்ட நடிகர் தான் மஹத். இவரது காதலி பிராச்சி மிஸ்ராவை அடுத்த மாதம் முதல்வாரத்தில் திருமணம் செய்து கொள்ள முடிவெடுவுள்ளனர். பிக் பஸ்ஸில் யாஷிகாவுடன் இவர் சில தவறான செயல்களை புரிந்ததால் இவருக்கு ரெட் கார்டு கொடுக்கப்பட்டது பிக் பஸ்ஸில் . அதன் பிறகு சில சர்ச்சைகளில் மாட்டிக்கொண்டார்.
மேலும் இவரது இந்த சர்ச்சையால் இவரது காதலிக்கும் இவருக்கும் கருத்து வேறுபாடு இருந்த நிலையில் இவரது திருமணம் கேள்வி குறியானது. ஆனால் இவர் தனது காதலியிடம் சமாதானம் பேசி தற்பொழுது இருவருக்கும் நிச்சயதார்த்தம் முடிந்து உள்ளது . மேலும் மஹத் காதலி பிராச்சி மிஸ்ராவை போன வருடத்தின் மிஸ் இந்தியா பட்டத்தை வென்றவர் ஆவர்.
பிக் பாஸ் வீட்டில் இருந்து வெளி வந்த மஹத் சிம்புவுடன் இணைந்து வந்த ராஜாவாதான் வருவேன் என்கிற திரை படத்தில் நடித்தார் . மேலும் தற்பொழுது சில படங்களில் நடித்து வருகிறார்.