பிக் பாஸ் வீட்டில்… மீண்டும் ஒரு முத்தக்காட்சி…வைரலாகும் வீடியோ கிளிப்…! - cinefeeds
Connect with us

BIGG BOSS

பிக் பாஸ் வீட்டில்… மீண்டும் ஒரு முத்தக்காட்சி…வைரலாகும் வீடியோ கிளிப்…!

Published

on

விஜய் தொலைக்காட்சியின் பிரபலமான நிகழ்ச்சிகளில் ஒன்று பிக் பாஸ் ஆகும். இந்த நிகழ்ச்சி இதுவரை 6 சீசன்கள் வெற்றிகரமாக நடைபெற்று முடிந்துள்ளது. இந்நிலையில் கடந்த அக்டோபர்-1 ஆம் தேதி இதன் 7வது சீசன் மிக பிரமாண்டமாக தொடங்கப்பட்டது. இதன் ஒவ்வொரு சீசனிலும் ஒவ்வொரு காதல் ஜோடிகள் வீட்டிலும் வலம் வந்து கொண்டு தான் இருந்தனர்.

முதல் சீசன் ஆரவ்-ஓவியாவிலிருந்து அமீர்-பாவனி  பல ஜோடிகளை  பார்த்துள்ளது இந்த பிக் பாஸ் வீடு . இவர்களின் வரிசையில்  தற்பொழுது பிக் பாஸ் சீசன் 7 வீட்டிலும் ஒரு இளம் காதல் ஜோடிகள் உருவாகியுள்ளன. அது வேறு யாருமில்லை பாடகர் நிக்சன் மற்றும் நடன இயக்குனர்  அமீரின் தங்கை ஐசு ஆகும்.

Advertisement

இவர்கள் இருவரும் விளையாட்டில் கவனம் செலுத்தாமல்  தங்களின் காதலை வளர்ப்பதிலேயே ஆர்வம் காட்டிவருவதாக கருத்துக்கள் பரவி வருகிறது. இந்நிலையில் இவர்கள் இருவரும் முத்தமிட்டுக்கொண்ட வீடியோ வலைதளத்தில் வைரலாக பரவி வருகின்றது.

Advertisement