நம்ம ரவுடி பேபி சத்யா ஓட முன்னாள் காதலரா இவரு…! இவ்ளோ நாள் இது தெரியாம போச்சே….. வைரலாகும் புகைப்படம் ….!!! – cinefeeds
Connect with us

LATEST NEWS

நம்ம ரவுடி பேபி சத்யா ஓட முன்னாள் காதலரா இவரு…! இவ்ளோ நாள் இது தெரியாம போச்சே….. வைரலாகும் புகைப்படம் ….!!!

Published

on

பிக் பாஸ் சீசன் சிக்ஸ் தற்போது விறுவிறுப்பாக நடைபெற்று வருகின்றது. முதலில் 21 போட்டியாளர்களுடன் தொடங்கப்பட்ட பிக் பாஸ் நிகழ்ச்சியின் முதலாவதாக ஜி.பி .முத்து நிகழ்ச்சியில் இருக்க பிடிக்காமல் வெளியேறினார். அதைத்தொடர்ந்து குறைந்த வாக்குகள் பெற்றிருந்த நடன இயக்குனர் சாந்தி வெளியேறினார். தற்போது 19 பேர் விளையாடி வருகிறார்கள். வரும் நாட்களில் என்னென்ன கலாட்டாக்கள் நடைபெறப்போகிறது என்பது தெரியவில்லை. இடையில் வேறு ஒரு பெண் போட்டியாளர் நிகழ்ச்சியிலிருந்து ஜி.பி. முத்து  போல் வெளியேற உள்ளார் எனவும் கூறி வருகின்றனர்.

 

Advertisement

இந்நிலையில் சத்யா  சீரியல் மூலம் பிரபலமானவர் நடிகை ஆயிஷா. இவர் ரவுடி பேபி என்று ரசிகர்களால் செல்லமாக அழைக்கப்பட்டார். இவர் சத்யா சீரியலில் உடன் நடித்த விஷ்ணு என்பவரை காதலிப்பதாக கிசுகிசுக்கப்பட் டு வந்த நிலையில் தற்போது அவரின் காதலர் புகைப்படம் இணையத்தில் வைரல் ஆகி வருகின்றது. அவர் யார் என்ன செய்கிறார் என்ற எந்த விவரமும் வெளியாகவில்லை. இந்த புகைப்படம் இணையத்தில் வெளியாகி அதிக அளவில் பகிரப்பட்டு வருகின்றது.

Advertisement
Continue Reading
Advertisement

Copyright © 2023 www.cinefeeds.in