கருப்பு ஆடையில் கண்ணால் மயக்கும் பூர்ணிமா….. லைக்குகளை தெறிக்கவிடும் ரசிகர்கள்…!!! - cinefeeds
Connect with us

CINEMA

கருப்பு ஆடையில் கண்ணால் மயக்கும் பூர்ணிமா….. லைக்குகளை தெறிக்கவிடும் ரசிகர்கள்…!!!

Published

on

பொதுவாகவே சினிமாவை பொருத்தவரையில் படங்களில் நடித்து புகழ் பெறுவதைவிட சமூக வலைத்தளங்கள் மூலம் நடிகைகள் அடையும் புகழும் ரசிகர்களும் ஏராளம். அந்த அளவிற்கு சமூக வலைத்தளங்களில் நடிகைகள் ஆதிக்கம் செலுத்தி வருகிறார்கள். சினிமா நடிகைகள் மட்டும் சமூக வலைத்தளத்தில் புகைப்படங்களை வெளியிட்டு வந்த நிலையில் சமீப காலமாக சீரியல் நடிகைகள் மற்றும் தொகுப்பாளினிகள் என பலரும் ஹீரோயினியாக வேண்டும் என்ற ஆசையில்  புகைப்படங்களை பகிர்ந்து வருகிறார்கள்.

அந்தவகையில் பிக்பாஸ் நிகழ்ச்சி மூலம் பிரபலமான பூர்ணிமா ஆரம்பத்தில்  யூடியூப் சேனல் நடத்தி வந்தார். பிக்பாஸ் நிகழ்ச்சிக்கு பின் ஒருசில படங்களில் நடித்து வருகிறார். மேலும் சமூக வலைதங்களிலும் புகைப்படத்தையும் வெளியிட்டு வருகிறார். அந்தவகையில் தற்போது தன்னுடைய அழகிய புகைப்படங்களை பதிவிட்டுள்ளார்.

Advertisement

 

View this post on Instagram

 

A post shared by Poornima Ravi (@poornima_ravii)

Advertisement

Advertisement
Continue Reading
Advertisement