LATEST NEWS
‘இன்னும் சில தினங்களில் திருமணம்: “மணப்பெண்ணை பிடிக்கவில்லை இவளை”… ‘தான் காதலிக்கிறேன்’…! யோகி பாபு தடாலடி…?

தற்போது தமிழ் சினிமாவில் காமெடி நடிகர்களில் முன்னணியில் இருப்பவர் நடிகர் யோகி பாபு மிகவும் கஷ்ட்டப்பட்டு பல அவமானங்களை தாண்டி தற்போது சினிமாவில் கலக்கி வருகிறார். பலவருடங்களாக யோகி பாபாவுவிற்கு பெண் பார்த்து வருகிறார்கள் இந்த நிலையில் நிச்சயம் முடிந்து வரும் பிப்ரவரி 5ம் தேதி திருமணம் நடைபெறும் என்று தகவல் வெளியாகி இருந்தது.
அதில் பார்கவி என்ற பெண்ணை பார்த்து திருமணம் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த நிலையில் இருவீட்டிலும் திருமணம் ஏற்பாடுகள் மிகவும் தீவிரமாக நடைபெற்றுவருகிறது.
இன்னும் சில நாட்களில் திருமணம் என்ற நிலையில் தீடிர் என்று யோகி பாபு பார்கவியை நான் திருமணம் செய்ய மாட்டேன் என்று கூறிவிட்டார். அதன் பின்னர் மஞ்சு என்ற பெண்ணை நான் விரும்புகிறேன் அவளை தான் திருமணம் செய்யப்போகிறேன் என்று கூறியுள்ளார். உண்மை எது என்று இன்னும் சில தினங்களில் வெளிவரும்.