LATEST NEWS
வெளிப்படையான உண்மையை தெரிவித்தார் தர்ஷன்…!!! வேறு ஆணுடன் சனம் ரெட்டி தொடர்பு …?? பரபரப்பான வீடியோ காட்சிகள்…

நடிகை சனம் ரெட்டி பிக் பாஸ் தர்ஷன் மீது கொடுத்துள்ள அடுக்கடுக்கான புகாரினிற்கு தற்பொழுது தர்ஷன் பதில் அளித்து உள்ளார். தர்ஷன் கடந்த 2016ம் ஆண்டு சென்னைக்கு வந்ததாகவும், ஒரு புரோடேக்சன் கம்பேனியில் வேலையை தொடங்கியதாகவும் கூறினார். மேலும் அங்குவுள்ள ஒரு விளம்பரத்திற்கு நடிக்கும் பொழுது தான் அவருக்கு சனம் ரெட்டியிடம் பழக்கம் ஏற்பட்டது.
சனம் ரெட்டி தர்ஷனுக்கு நடிப்பு சம்பந்தமாக நிறைய உதவிகள் செய்து இருக்கிறார் என்று கூறினார். மேலும் எனது தங்கையின் திருமணத்திற்காக சனம் 3 லட்சம் கொடுத்தார் அந்த பணத்தையும் நான் திருப்பி கொடுத்து விட்டேன் என்று கூறினார். மேலும் எங்களுக்கு நிச்சயதார்தம் நடந்தது சனம் ரெட்டி குடும்பத்தினருக்கு மட்டும் தான் தெரியும் வேறு யாருக்கும் தெரியாது.
மேலும் நான் பிக் பாஸ் நிகழ்ச்சியிலிருந்து வெளிவந்த பிறகு சனம் என்னிடம் நிறைய நிபந்தனைகள் போட்டு இருக்கிறார் . அந்த நிபந்தனைகளுக்கு நான் ஒத்துக்கொள்ள வில்லை. மேலும் அவர் வேறு ஒருவருடன் தொடர்பில் இருக்கிறார் என்று தெரிவித்து உள்ளார். மேலும் சனம் ரெட்டி கொடுத்த புகாரின் அடிப்படையில் போலீசார் என்னிடம் விசாரணை நடத்தினால் நான் அவர்களுக்கு சரியான விளக்கம் அளிக்க உள்ளேன் என்று தெரிவித்தார் தர்ஷன்.