CINEMA
வினோத் என்ன செருப்பு கழட்டி அடிச்சிருக்கிறான்…. கொட்டுக்காளி பட விழாவில் பேசிய இயக்குனர் மிஷ்கின்..!!

நடிகர் சூரி நடிப்பில் உருவாகியுள்ள கொட்டுக்காளி திரைப்படத்தின் ட்ரெய்லர் இன்று வெளியானது. இதனை ரசிகர்கள் கொண்டாடி வருகிறார்கள். இந்த நிலையில் படத்தின் டிரைலர் வெளியீட்டு விழா இன்று நடைபெற்றது. இதில் பேசிய இயக்குனர் மிஷ்கின், கொட்டுகாளி பற்றி இயக்குனர் வினோத்திடம் பேசும் பொழுது படத்தின் இசையமைப்பாளர் யார் என்று கேட்டேன்.
படத்திற்கு இசையமைப்பாளர் யாரும் இல்லை என்று சொன்னதும் எனக்கு கோபம் வந்திருச்சு. என்னோட உதவி இயக்குனர்களிடம் இது மாதிரி யாரும் இருக்காதீங்கன்னு சொன்னேன் . இப்போ படத்தை பார்த்த பிறகு தான் தெரியுது வினோத் என்ன செருப்பு கழட்டி அடிச்சிருக்கிறான் என்று பேசியுள்ளார்.