CINEMA
அந்த மாதிரி ஆள் நான் இல்லை…. என்னை அப்படி பழக்கப்படுத்திட்டாங்க -நடிகர் சிவகார்த்திகேயன்…!!
நடிகர் சூரி, அண்ணா பென் உள்ளிட்டோ நடிப்பில் உருவாகியுள்ள திரைப்படம் கொட்டுக்காளி. இந்த திரைப்படம் ஆகஸ்ட் 23ஆம் தேதி திரைக்கு வரவுள்ளது. இந்த படத்தில் இவர்கள் நடித்த கதாபாத்திரமான பாண்டி மற்றும் மீனா பற்றிய பதிவுகள் சில நாட்களுக்கு முன்பாக இணையத்தில் பதிவிட்டனர். படத்தின் ப்ரோமோஷன் பணிகள் முடிவடைந்து படத்தின் டிரைலர் இன்று வெளியானது. இந்நிலையில் கொட்டுகாளி ட்ரெய்லர் வெளியீட்டு விழாவில் நடிகர் சிவகார்த்திகேயன் கலந்து கொண்டார் .
அப்போது பேசிய அவர், நான் யாரையும் கண்டுபிடித்து இவங்களுக்கு நான் தான் வாழ்க்கை கொடுத்தேன் என்று சொல்ல மாட்டேன் .ஏனென்றால் என்னை அப்படி சொல்லியே பழக்கப்படுத்தி விட்டார்கள். அந்த மாதிரி ஆள் நான் இல்லை என்று கூறியுள்ளார்.