மருத்துவமனையில் இருந்து வெள்ளித்திரை வரை…. பிக் பாஸ் வீட்டுக்கு வந்த நடிகை… யார் தெரியுமா?.. அடடே இவரா…. - cinefeeds
Connect with us

BIGG BOSS

மருத்துவமனையில் இருந்து வெள்ளித்திரை வரை…. பிக் பாஸ் வீட்டுக்கு வந்த நடிகை… யார் தெரியுமா?.. அடடே இவரா….

Published

on

விஜய் டிவி நேற்றைய தினம் சூப்பர் ஹிட் ஆக பிக் பாஸ் சீசன் 7 தொடங்கப்பட்டது. நிகழ்ச்சியை  எப்பொழுதும் போல் நடிகர் கமலஹாசன் தொகுத்து வழங்குகிறார். தற்போது இந்நிகழ்ச்சியில் போட்டியாளராக கலந்து கொண்டவர் நடிகை மாயா. இவர் ஆரம்பத்தில் பல மேடை நாடகங்களை நடித்து புகழ்பெற்றார். அதைத் தொடர்ந்து மருத்துவமனைகளில்  குழந்தைகள் பிரிவில் அவர்களை மகிழ்விக்க வரும் “Hospital Clown”னாக தன்னை அடையாளப்படுத்திக்கொண்டு,

ஒரு சிறந்த மேடை கலைஞராகவும் வெள்ளித்திரை நடிகையாகும் வலம் வருகிறார் நடிகை மாயா.இவர் 2015 ஆம் ஆண்டு வெளியானம் ‘வானவில் வாழ்க்கை’ என்ற திரைப்படத்தின் மூலமாக தமிழ் திரையுலகில் அறிமுகமானார். அதைத் தொடர்ந்து 2018 ஆம் ஆண்டு வெளியான ‘எந்திரன்’ படத்தில் ஒரு சிறு கதாபாத்திரத்தில் நடித்திருந்தார். அதன் பிறகு உலகநாயகன் கமலஹாசன் நடிப்பில் வெளியான ‘விக்ரம்’ திரைப்படத்தில் ஒரு விலை மதுவாக இவர் நடித்திருந்தாலும் ரசிகர்கள் கவனத்தை பெரிய அளவில் ஈர்த்தார்.

Advertisement

தற்போது நடிகர் விஜய் நடிப்பில் வெளிய அழகாக இருக்கும் லியோ படத்தில் ஒரு முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். என்று கூறப்படுகிறது. மேலும் விரைவில் நடிகர் விக்ரமின் ‘துருவ நட்சத்திர’ திரைப்படத்திலும்  நடித்துள்ளார். தற்போது இவர் பிக் பாஸ் போட்டியாளராக கலந்து கொண்டு எவ்வாறு பிக் பாஸ் வீட்டை கையால போகிறார் என்று நாம் பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்.

Continue Reading
Advertisement

Copyright © 2023 www.cinefeeds.in