CINEMA
ராதிகா..! உங்க அளவிற்கு ஆபாசமா யாராலும் நடிக்க முடியாது…? நீங்களா இப்படி…. விளாசிய பிரபலம்…!!

நடிகை ராதிகா ஹேமா கமிட்டி அறிக்கை குறித்து விமர்சனங்களை வைத்திருந்தார். இந்த நிலையில் இது குறித்து பேசியுள்ள டாக்டர் கே காந்தராஜ், ஹேமா அருகே குறித்த பரபரப்பில் நுழைந்து இது போன்ற பாலியல் குற்றச்சாட்டுகளை சொல்லி மீண்டும் நானும் மார்க்கெட்டில் இருக்கிறேன் என்பதை கூறியிருக்கிறார். ராதிகாவும் மிக கவர்ச்சியான கதாபாத்திரங்களில் நடித்துள்ளார். அவர் இரண்டு மூன்று மலையாள படங்களில் நடித்துள்ளார்.
இவர் அளவிற்கு வேறு யாராலும் கவர்ச்சியாக நடிக்க முடியாது. முத்த காட்சிகளிலும் நடித்துள்ளார். தற்போது பாலியல் ரீதியான குற்றச்சாட்டுகளை அவர் அடுக்கியிருக்கிறார். அவரிடம் கேட்கக்கூடிய ஒரே ஒரு கேள்வி அவருடைய கணவர் முன்னதாக நடிகர் சங்க தலைவராக இருந்தார்.
அவரிடம் இதுகுறித்து பேசினீர்களா? கேட்டீர்களா? என்பதுதான் இவர் சொல்லும் காலத்தில் கேரவனே இருந்திருக்க வாய்ப்பில்லை. அப்படி இருக்கும் பொழுது எப்படி இவர் சொல்லியிருக்கும் குற்றச்சாட்டு உண்மையாக இருக்கும். உண்மையில் இந்த சர்ச்சையில் இருக்கக்கூடிய நடிகர்கள் யாரும் குற்றச்சாட்டுகளை முன் வைக்கவில்லை. இது எல்லாம் விளம்பரத்திற்காக தான் என்று தெரிவித்துள்ளார்.