CINEMA
தங்கலான் Review: படம் எப்படி இருக்கு…? தேறுமா..? தேறாதா…? ரசிகர்களின் விமர்சனம் இதோ…!!
பா.ரஞ்சித் இயக்கத்தில் விக்ரம் நடிப்பில் இன்று உலக அளவில் வெளியான திரைப்படம் தங்கலான். இந்த படத்தை ஞானவேல் ராஜா தயாரித்துள்ளா.ர் பெரிதும் எதிர்பார்ப்பில் உருவாகியுள்ள இந்த படத்தில் பார்வதி, மாளவிகா மோகனன், பசுபதி உள்ளிட்டோர் நடித்துள்ளனர். இந்த படத்திற்கு ஜிவி பிரகாஷ் இசையமைத்துள்ளார். ஏராளமான எதிர்பார்ப்பு இந்த படத்தின் மீது இருந்த நிலையில் இன்று இந்த படத்தை பார்த்த ரசிகர்கள் சமூக வலைதளத்தில் கூறும் விமர்சனங்கள் வெளியாகியுள்ளது.
அதன்படி 2024 ஆம் வருடம் இதுவரை வெளிவந்த சிறந்த படங்களின் பட்டியலில் தங்கலான் இணைந்துள்ளது. விக்ரம் நடிப்பிற்கு கண்டிப்பாக விருது கிடைக்கும். இசையமைப்பாளர் ஜிவி பிரகாஷின் பின்னணி இசை வெறித்தனமாக இருந்தது. பா ரஞ்சித்தின் இயக்கம் சூப்பராக இருந்தது. இரண்டாம் பாதியில் நன்றாக இருந்தது என்று கூறியுள்ளனர்.
So far the Good Film in 2024 for KW @chiyaan deserves a awards for his acting ; An absolute BANGER from @gvprakash All Kudos goes to @beemji sir , as usual your direction was top notch . Second Half worked out well ; Good Screenplay
Blockbuster pic.twitter.com/6GJIlKAzFi
— Lets X OTT CINEMA (@LetsXOtt_Cinema) August 15, 2024
First half – Absolutely gripping!
The genre twist was completely unexpected.
Stunning visuals
Chiyaan’s acting is next level
Screenplay is good #ThangalaanReview #Thangalaan pic.twitter.com/fQdL15s4D7— TubeLight ❣️ (@Blink_Blng) August 15, 2024
#THANGALAAN won⭐️!
It’s the best film of 2024 for K-Town @chiyaan deserves awards for his performance. @gvprakash delivered an incredible soundtrack. ! The second half was particularly strong, and the screenplay was well done.@Dhananjayang @StudioGreen2
— Srihari Madhankumar (@srihari7005) August 15, 2024