LATEST NEWS
அட குட் நைட் பட நடிகையா இது?… மாடர்ன் உடையில் இப்படி கலக்குறாங்களே… போட்டோ பார்த்து வாயை பிளக்கும் ரசிகர்கள்..!!

தமிழ் சினிமாவில் தற்போது வளர்ந்து வரும் நடிகைகளில் ஒருவராக இருப்பவர்தான் நடிகை மீதா ரகுநாத். இவர் முதன்முதலாக முதல் நீ முடிவும் நீ என்ற படத்தின் மூலம் தமிழில் நடிகையாக அறிமுகமானவர். அந்த திரைப்படத்தில் இவரின் நடிப்பு எதார்த்தமாக இருந்ததால் ரசிகர்களை வெகுவாக கவர்ந்தார். தர்புகா சிவா இயக்கிய முதல் நீ முடிவும் நீ முன்னணி நடிகையாக அறிமுகமானார். இந்த திரைப்படம் முழுக்க முழுக்க பள்ளி காலத்தை வைத்து எடுக்கப்பட்டதால் ரசிகர்கள் மத்தியிலும் நல்ல வரவேற்பை பெற்றது.
. இவர் ZEE 5 இன் பைவ் சிக்ஸ் செவன் 8 என்ற வெப் சீரிஸில் நடித்துள்ளார். இது முழுவதும் நடனம் தொடர்பான கதையை மையமாகக் கொண்டு எடுக்கப்பட்டது. இவர் தற்போது மணிகண்டன் ஹீரோவாக நடித்துள்ள குட் நைட் என்ற தமிழ் திரைப்படத்தின் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். அந்த திரைப்படம் சமீபத்தில் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் விமர்சன ரீதியாகவும் வசூல் ரீதியாகவும் நல்ல வரவேற்பை பெற்றுள்ளது. அதே சமயம் மீதா ரகுநாத்க்கு மிகப்பெரிய ரசிகர்கள் பட்டாளமே உருவாகியுள்ளது.
இந்நிலையில் மீதா ரகுநாத் உடையில் எடுத்துக் கொண்ட புகைப்படம் ஒன்று தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது. இதனைப் பார்த்து ரசிகர்கள் குட் நைட் பட நடிகையா இது இப்படி மாறிட்டாங்களே என கருத்துக்களை பதிவிட்டு வருகிறார்கள்.