LATEST NEWS
மறைந்த நடிகர் சிவாஜி கணேசன் தாயை பார்த்துள்ளீர்களா?…. வைரலாகும் அழகிய புகைப்படம் இதோ….!!!!

திரை நட்சத்திரங்களில் வித்தியாசமான துருவ நட்சத்திரமாக ஜொலித்து வந்தவர் சிவாஜி கணேசன். இவர் நடிகர் திலகம், நடிப்பு சக்கரவர்த்தி மற்றும் சிம்ம குரலோன் என்று மக்களால் அன்பாக அழைக்கப்பட்டவர். அதுமட்டுமல்லாமல் சர்வதேச அளவில் சிறந்த நடிகர் விருதை வென்ற முதல் இந்திய நடிகர் இவர்தான்.
திரை துறையில் மிக உயரிய விருதான பத்மஸ்ரீ, பத்மபூஷன் மற்றும் தாதா சாகேப் பால்கே உள்ளிட்ட விருதுகளை பெற்றுள்ளார். அதுமட்டுமல்லாமல் பிரான்ஸ் நாட்டின் உயரிய விருதான செவிலியர் விருதும் பெற்றவர் இவர்தான்.இன்றைய முன்னணி நடிகர்களாக விளங்கும் ரஜினி, கமல் மற்றும் விஜய் உள்ளிட்ட நடிகர்களுடன் சிவாஜி கணேசன் இணைந்து நடித்துள்ளார்.
இவர் தனது அனைத்து படங்களிலும் புதுவிதமான கெட்டப்பை போட்டு மக்களை வெகுவாக கவர்ந்தவர். இதனிடையே சிவாஜி கணேசன் சின்னையா மற்றும் ராஜமணி தம்பதியினருக்கு பிறந்தவர். தற்போது சிவாஜி கணேசன் தனது தாயாருடன் எடுத்துக் கொண்ட ஒரே ஒரு புகைப்படம் இணையத்தில் வைரல் ஆகி வருகிறது.