#image_title

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகையாக கொடிக்கட்டி பறந்தவர்தான் நடிகை ஷாலினி.என் அம்மு குட்டி அம்மாவின் க்யூட் குழந்தையாக அறிமுகமான இவர் அடுத்தடுத்து திரைப்படங்களில் நடித்து பிரபலமானார். காதலுக்கு மரியாதை என்ற திரைப்படத்தின் மூலம் தமிழில் முதல் முதலாக ஹீரோயினியாக களமிறங்கினார். அதனைத் தொடர்ந்து அடுத்தடுத்து இவருக்கு பட வாய்ப்புகள் குவிந்தன. இவர் நடிப்பில் இறுதியாக வெளியான படம் பிரியாத வரம் வேண்டும்.

பின்னர் அஜித் மற்றும் ஷாலினி இருவரும் காதலித்து திருமணம் திருமணம் செய்து கொண்ட நிலையில் ஷாலினி சினிமாவை ஓரம் கட்டினார்.  இப்போது இவர்களுக்கு ஒரு மகன் மற்றும் மகள் உள்ளன. இந்நிலையில் அஜித் நடிப்பில் சமீபத்தில் துணிவு திரைப்படம் வெளியாகி பல சாதனைகளை நிகழ்த்தி வந்தது.

இந்த திரைப்படத்தை அஜித் அல்லது மனைவி ஷாலினி மற்றும் மகளுடன் சேர்ந்து பார்த்தார். அந்த வீடியோ இணையத்தில் வைரலானது. என் நிலையில் கவி நடிப்பில் நேற்று வெளியான டாடா படத்தில் முதல் நாள் காட்சியை ஷாலினி அவரின் மகளுடன் திரையரங்கில் பார்த்துள்ளார். இந்த திரைப்படம் மக்கள் மத்தியில் நல்ல விமர்சனம் கொடுத்து வரும் நிலையில் ஒரே நாளில் ஒரு கோடிக்கு மேல் வசூல் செய்துள்ளது. தற்போது ஷாலினி புகைப்படம் இணையத்தில் வைரல் ஆகி வருகிறது.

collage 1676038027
878a50da 5259 4bad 925c 3c6260589e25