ஜிம் போட்டோவை வெளியிட்டு ரசிகர்களுக்கு ஷாக் கொடுத்த பிரபல நடிகை…. இந்த நடிகை யார் தெரியுமா….???? - cinefeeds
Connect with us

Uncategorized

ஜிம் போட்டோவை வெளியிட்டு ரசிகர்களுக்கு ஷாக் கொடுத்த பிரபல நடிகை…. இந்த நடிகை யார் தெரியுமா….????

Published

on

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகைகளின் பட்டியலில் இடம் பிடிக்கும் அளவிற்கு வளர்ந்து நிற்கும் நடிகைகளில் ஒருவர்தான் பார்வதி. இவர் கடந்த 2006 ஆம் ஆண்டு மலையாளத்தில் வெளியான அவுட் ஆப் சிலபஸ் திரைப்படத்தின் மூலம் நடிகையாக அறிமுகமானார். அதனைத் தொடர்ந்து தனுஷ் நடிப்பில் மரியான் திரைப்படத்தில் இவரின் நடிப்பு வெகுவாக பாராட்டப்பட்டது. தற்போது விக்ரம் நடிப்பில் உருவாகி வரும் தங்கலான் திரைப்படத்தில் இவர் நடித்து வருகின்றார்.

இவருக்கு தனி ஒரு ரசிகர் பட்டாளமே உள்ளது. பொதுவாகவே நடிகர்கள்தான் பிட்னஸில் அதிக கவனம் செலுத்துவார்கள். தற்போது நடிகை பார்வதி லேட்டஸ்ட் ஜிம் புகைப்படம் ஒன்றை பகிர்ந்து உள்ளார். அந்த புகைப்படத்தை பார்த்து ரசிகர்கள் அனைவரும் வியந்து இருக்கிறார்கள். அந்த புகைப்படத்தை பார்த்து அவரால் இது என ஆச்சரியமடைந்து புகைப்படங்களை ரசிகர்கள் இணையத்தில் வைரல் ஆக்கி வருகிறார்கள்.

Advertisement

Continue Reading
Advertisement

Copyright © 2023 www.cinefeeds.in