தமிழ் திரையுலகில் முன்னணி நடிகையாக வலம் வருபவர் ஐஸ்வர்யா ராஜேஷ். இவர் ஏழு வருடங்களுக்கு முன்பே காக்கா முட்டை திரைப்படத்தில் இரண்டு குழந்தைகளுக்கு தாயாக நடித்து ரசிகர்களை வெகுவாக கவர்ந்தார். அதனைத் தொடர்ந்து அவர் நடித்த கனா திரைப்படம் இவருக்கு நல்ல பெயரை பெற்று தந்தது.
தற்போது கதைக்கு முக்கியத்துவம் மற்றும் கதாநாயகிக்கு முக்கியத்துவம் கொடுக்கும் திரைப்படங்களில் சரியான முறையில் தேர்வு செய்து நடித்து வருகின்றார். இந்நிலையில் சமூக வலைத்தளத்தில் எப்போதும் ஆக்டிவாக இருக்கும் இவர் இதுவரை இல்லாத அளவிற்கு கொஞ்சம் கிளாமர் ரூட்டை மாற்றியுள்ளார்.
அதாவது டைட்டான ஜீன்ஸில் அவர் வெளியிட்டிருக்கும் வீடியோ ஒன்று இணையத்தில் வைரல் ஆகி வருகிறது. ஹோமிலியாக நடித்து வந்த இவரா இப்படி என்று ரசிகர்கள் கேட்கும் அளவிற்கு அவர் வெளியிட்டுள்ள வீடியோ தற்போது இணையத்தில் வைரல் ஆகி வருகிறது.
Instagram இல் இந்த இடுகையைக் காண்க