எத்தனை முறை பிளாஸ்டிக் சர்ஜரி செய்தீங்க?…. ரசிகரின் கேள்விக்கு ஓப்பனாக பதில் அளித்த நடிகை ஸ்ருதிஹாசன்…. வெளிவந்த உண்மை….!!!! – cinefeeds
Connect with us

LATEST NEWS

எத்தனை முறை பிளாஸ்டிக் சர்ஜரி செய்தீங்க?…. ரசிகரின் கேள்விக்கு ஓப்பனாக பதில் அளித்த நடிகை ஸ்ருதிஹாசன்…. வெளிவந்த உண்மை….!!!!

Published

on

தமிழ் சினிமாவில் இளம் நடிகைகளில் முன்னணி நடிகையாக வலம் வருபவர் ஸ்ருதிஹாசன். அவர் தற்போது சாந்தனு ஹசாரிகா என்பவரை காதலித்து வருகிறார். இவர்கள் ஒன்றாக இருக்கும் புகைப்படங்கள் அவ்வபோது இணையத்தில் வெளியாகி வருகின்றன. ஸ்ருதிஹாசன் ஏற்கனவே லண்டனை சேர்ந்த மைக்கேல் கார்செல் என்பவரை காதலித்தார். பின்னர் பிரேக்கப் செய்துவிட்டார். தற்போது சாந்தனு ஹசாரிகா என்பவரை காதலித்து வருகிறார்.

அதே சமயம் தனது காதலருடன் இருக்கும் பல புகைப்படங்களையும் இணையத்தில் அவ்வப்போது பகிர்வது வழக்கம். இந்நிலையில் சமீபத்தில் முகம் வீங்கி மூக்கில் தண்ணீர் வரும்படி அடையாளம் தெரியாமல் இருக்கும் புகைப்படத்தை சுருதிஹாசன் வெளியிட்ட ரசிகர்களுக்கு அதிர்ச்சி கொடுத்தார்.

Advertisement

அது மட்டுமல்லாமல் ஸ்ருதிஹாசன் தனது முகத்தில் பிளாஸ்டிக் சர்ஜரி செய்து கொண்டார் என பல சர்ச்சைகள் அவர் மீது உள்ளது. இது தொடர்பாக ஒரு முறை ரசிகர் ஸ்ருதிஹாசனிடம் கேட்டபோது,அதற்கு முதலில் கோபமாக பதில் அளித்த அவர் பின்னர் தன்னுடைய மூக்கில் மட்டுமே பிளாஸ்டிக் சர்ஜரி செய்துள்ளேன் என கூறியுள்ளார். தற்போது அந்த வீடியோ இணையத்தில் வைரல் ஆகி வருகிறது.

Advertisement
Continue Reading
Advertisement

Copyright © 2023 www.cinefeeds.in