இனி மாமியார் தயவு வேணாம்…. ஜெட் வேகத்தில் சம்பளத்தை உயர்த்திய ஜெயம் ரவி..? லீக்கான தகவல்…!! - cinefeeds
Connect with us

CINEMA

இனி மாமியார் தயவு வேணாம்…. ஜெட் வேகத்தில் சம்பளத்தை உயர்த்திய ஜெயம் ரவி..? லீக்கான தகவல்…!!

Published

on

தமிழ் சினிமாவில் திரையுலகங்கள் திரையுலகினர் பலரும் விவகாரத்தை பெற்று வருவது ரசிகர்களை அதிர்ச்சியில் ஆழ்த்தி வருகிறது. அந்தவரிசையில் தற்போது ஜெயம் ரவியும் விவாகரத்து அறிவித்திருப்பது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இந்த விவகாரத்தில் பலவிதமான விஷயங்களும் பேசப்பட்டது. இருப்பினும் ஜெயம் ரவி படங்களில் பிசியாக நடித்து வருகிறார்.

இந்நிலையில் கிருத்திகா உதயநிதி இயக்கத்தில் ஜெயம் ரவி நித்யா மேனன் நடித்துள்ள திரைப்படம் காதலிக்க நேரமில்லை. இந்த படத்தில் ஜெயம் ரவிக்கு 18 கோடி சம்பளம் பேசப்பட்டு இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. மேலும் தீபாவளிக்கு வெளியாகியுள்ள பிரதர் படம் வெற்றி பெற்று விட்டால் தன்னுடைய சம்பளத்தை 25 கோடி முதல் 30 கோடி வரை உயர்த்த ரெடியா இருப்பதாகவும் கூறப்படுகிறது.

Advertisement
Continue Reading
Advertisement