CINEMA
விவாகரத்து சர்ச்சைக்கு பின்…. தனியாக அந்த இடத்திற்கு சென்ற ஜெயம் ரவி…. அதிர்ச்சியில் ரசிகர்கள்..!!
நடிகர் ரவி “ஜெயம்” படத்தில் நடித்து மிகப்பெரிய வெற்றி கிடைத்த பிறகு ஜெயம் ரவி என்று தன்னுடைய பெயரை மாற்றிக் கொண்டார் . அதன் பிறகு பல படங்களில் நடித்து ஹிட் கொடுத்தார். இதற்கிடையில் பிரபல தயாரிப்பாளர் சுஜாதாவின் மகள் ஆர்த்தியை காதலித்து திருமணம் செய்து கொண்டார். இவர்களுக்கு தற்போது இரண்டு மகன்கள் உள்ளனர் .இந்த நிலையில் மகிழ்ச்சியாக வாழ்ந்து கொண்டிருந்த இவர்கள் திடீரென்று விவகாரத்துக்கு பெற போவதாக சமூக வலைதளத்தில் தகவல் வெளியானது.
இந்த செய்தியை தொடர்ந்து ஜெயம் ரவி குறித்த பல தகவல்கள் வெளியாகி வருகிறது. அதாவது ஜெயம் ரவி திடீரென்று கோவாவுக்கு தனியாக டூர் சென்றுள்ளதாக கூறப்படுகிறது. இதனால் ஜெயம் ரவி மனைவியோடு செல்லாமல் தனியாக சென்று இருக்கிறாரா? என்று ரசிகர்கள் மத்தியில் கேள்வி எழுந்து வருகிறது.