CINEMA
சேலையில் தேவதை போல மின்னும்…. கீர்த்தி சுரேஷின் லேட்டஸ்ட் கிளிக்ஸ்….!!
தமிழ் சினிமாவின் முன்னணி நடிகைகளில் ஒருவர் நடிகை கீர்த்தி சுரேஷ். இவர் நடித்த முதல் படமே ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றுக் கொடுத்தது. இதனை தொடர்ந்து விஜய், சூர்யா, அஜித் என பல முன்னணி நடிகர்களோடு சேர்ந்து நடித்தார். தற்போது தெலுங்கு, மலையாளம், ஹிந்தி என தமிழ் பழமொழி படங்களிலும் நடித்து வருகிறார்.
சினிமா ஒருபுறம் இருந்தாலும் மறுபுறம் இன்ஸ்டாகிராம் பக்கத்தில் ஆக்டிவாக இருந்து வரும் கீர்த்தி அவ்வப்போது தன்னுடைய போட்டோஷூட் புகைப்படங்களை பகிர்வது வழக்கம். அந்தவகையில் தற்போது சேலையில் கீர்த்தி சுரேஷ் எடுத்துக்கொண்ட புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகி வருகிறது.
View this post on Instagram