CINEMA
பிரபல மலையாள நடிகர் மாரடைப்பால் திடீர் மரணம்…. அதிர்ச்சியில் ரசிகர்கள்…!!!

மலையாள நடிகரான நிர்மல் பென்னி மாரடைப்பால் உயிரிழந்துள்ளார். 37 வயதான இவர் நகைச்சுவை நடிகராக தனது திரைப் பயணத்தைத் தொடங்கினார். பின்னர் லிஜோ ஜோஸ் பெல்லிசேரியின் ‘ஆமென்’ படத்தில் இளைய பாதிரியார் என்ற கதாபாத்திரத்தில் நடித்ததன் மூலமாக பிரபலமானார்.

#image_title
இந்நிலையில் திருவனந்தபுரத்தில் வசித்து வந்த இவருக்கு திடீரென்று நேற்று காலை திடீரென மாரடைப்பு ஏற்பட்டு உயிரிழந்தார். இவருடைய மறைவு மலையாள திரையுலகில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இவருடைய மறைவுக்கு திரையுலகினர், ரசிகர்கள் இரங்கல் தெரிவித்துள்ளனர்.