CINEMA
அரை மணி நேரம் கூட தூங்காம…. அஜித் மாதிரி ஒரு மனுஷனை பாக்கவே முடியாது – கே.எஸ் ரவிக்குமார்…!!
2006ஆம் வருடம் கே .ஸ் ரவிக்குமார், அஜித் நடிப்பில் வெளியான திரைப்படம் வரலாறு. இந்த படத்தில் அஜித், சிவசங்கர் ,விஷ்ணு மற்றும் ஜீவா என்று மூன்று வேடங்களில் நடித்தார். இந்த படத்தில் அசின், மனோரமா, விவேக் உள்ளிட்ட பலரும் நடித்திருந்தனர். இதில் அப்பா அஜித் கதாபாத்திரத்தின் பெயர் சிவசங்கர்.
இந்த நிலையில் இந்த படத்தின் இயக்குனரான கே எஸ் ரவிக்குமார் சமீபத்தில் அளித்துள்ள பேட்டி ஒன்றில், அஜித் மாதிரி ஒரு hard work மனிதரை பார்க்கவே முடியாது . வரலாறு படத்தில் நடித்தபோது அரை மணி நேரம் கூட தூங்காமல் ஏழு நாட்கள் இருந்து நடித்தார் என்று கூறியுள்ளார்.