Uncategorized
வீட்டை விட்டு வெளியே வந்த காதல்.. “மனைவியை தவிக்க விட்ட இன்னொரு பெண்ணுடன் சென்ற கணவர்”.. ‘மனைவி செய்த நெகிழ்ச்சி சம்பவம்’…?

இந்த பூமியே காதல் என்ற ஒற்றை வார்த்தையை கொண்டுதான் சுற்றி சுழலுகிறது. நம் பூமியில் பிறந்த ஒவ்வருவருக்கும் காதல் மலர்ந்திருக்கும் சில பேர்களுக்கு அது வெற்றியாக அமைந்திருக்கும் பல பேர்களுக்கு அது தோல்வியில் முடிந்திருக்கும். ஆனால் காதலிக்காமல் எவர் ஒருவரும் திருமணம் செய்திருக்க முடியாது. சிலரின் காதல் தோல்வியில் முடிந்திருக்கும் அவர்கள் வேறொரு பெண்ணை திருமணம் செய்திருப்பார்
அந்த வகையில் சமீபத்தில் இவர்கள் காதலித்து திருமணம் செய்துகொண்டனர் திருமணமான கொஞ்ச நாட்களிலே காதல் கணவர் தீடிர் என்று வேறொரு பெண்ணுடன் சென்று விட்டார்.
உன்ன விட்டுட்டுப் போனவன் மனுஷனே இல்ல த்தூ…
உன்னோட நல்ல மனசுக்கு நீ நல்லா இருப்பமா🙏
pic.twitter.com/egp9ZszQWI— டகால்டி (@Da_galti) February 23, 2020
காதலனை நம்பி வீட்டை விட்டு வெளியே வந்த திருமணம் செய்துகொண்ட அந்த இளம் பெண் தற்போது தன்னந்தனியாக தவித்து வருகிறார். தன்னை ஏமாற்றி விட்டு இன்னொரு பெண்ணுடன் சென்று விட்ட தன் காதல் கணவர் அவர் யாருடன் வேண்டுமானாலும் செல்லட்டும் ஆனால் அவரை யாரவது ஒருத்தராவது பத்திரமாக பத்துக்கொள்ள வேண்டும் அதுவே என்னக்கு போதும் என்று காதல் கணவரை விட்டு கொடுக்காமல் பேசிவந்துள்ளார். அந்த வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது