” MONEY HEIST ” திரைப்பட பாணியில் சுரங்கம் தோண்டி வங்கியை கொ ள்ளையடிக்க சென்ற கும்பல் , பிறகு நடந்த ட்விஸ்டை பாருங்க ., - Cinefeeds
Connect with us

VIDEOS

” MONEY HEIST ” திரைப்பட பாணியில் சுரங்கம் தோண்டி வங்கியை கொ ள்ளையடிக்க சென்ற கும்பல் , பிறகு நடந்த ட்விஸ்டை பாருங்க .,

Published

on

உலகில் தினம் தினம் ஏதாவது வினோதங்களும் வித்தியாசங்களும் நடந்து கொண்டுதான் இருக்கின்றது. அதில் சில எம்மை வியப்பில் மூழ்க வைத்து விடும். அப்படி வித்தியாசமான சம்பவங்களையும் நிகழ்வுகளையும் தற்போதைய இணைய உலகில் இருந்து அறிந்து வருகின்றோம்.

அந்த வகையில் இன்றும் உங்களுக்கு காணொளியின் தொகுப்பு. திருடர்கள் எந்த வகையில் எப்படி திருடுகிறார்கள் என்று அவர்களுக்கு மட்டுமே தெரியும். என்ன தான் கேமெராக்கள் பொறுத்தப்பட்டாலும் அவர்கள் அதை எல்லாம் கண்டுகொள்ளாமல் தங்களுடைய கைவரிசையை காட்டி வருகிறார்கள்.

அந்த வகையில் திருடர் கும்பல் ஒன்று பல நாட்களாக பூமிக்கு அடியில் சுரங்கம் தூண்டியுள்ளது , வங்கியில் உள்ள அணைத்து ஆபரணங்களையும் எடுத்துக்கொள்ள இப்படி முயற்சியை செய்துள்ளனர் , எதிர்பாராத விதமாக அதில் மணல் சரித்து வி பத்து ஏற்பட்டுள்ளது , இதனை விவரிக்கும் செய்தி தொகுப்பு இதோ ..