CINEMA
லீக்கான அந்த வீடியோவில் இருப்பது யார்…? நடிகை ஓவியா சொன்ன பதிலடி…. என்ன தெரியுமா…??

தமிழ் சினிமாவில் களவாணி, கலகலப்பு , மெரினா, மூடர்கூடம், மதயானை கூட்டம் போன்ற பல சூப்பர் ஹிட் படங்களில் நடித்தவர் நடிகை ஓவியா. இவர் விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான பிக் பாஸ் சீசன் 1 நிகழ்ச்சியில் போட்டியாளராக கலந்து கொண்டார்.படங்களில் நடித்து கிடைத்த பிரபலத்தை விட இவர் பிக் பாஸ் நிகழ்ச்சியின் மூலம் தான் பட்டி தொட்டி எங்கும் பிரபலமானார். முதன் முதலில் பிக் பாஸ் நிகழ்ச்சி போட்டியாளர்களுக்கு ஆர்மி என்ற ஒன்று அறிமுகப்படுத்தியதே நடிகை ஓவியா ரசிகர்கள் தான்.
இவர் பிக் பாஸ் வீட்டில் காதல் சர்ச்சைகளிலும் சிக்கினார். இந்நிலையில் நடிகை ஓவியாவின் ஆபாச வீடியோ என்ற பெயரில் வீடியோ ஒன்று சமூக வலைதளத்தில் வைரலாகி வருகிறது. அந்த வீடியோவில் இருப்பது நீங்களா? இல்லையா? என ரசிகர் ஒருவர் இன்ஸ்டாவில் அவரிடம் கேள்வி எழுப்பினார். அதற்கு பதிலளித்துள்ள அவர், “அது ஒரு புதிராகவே இருக்கட்டும்” என பதிலளித்துள்ளார். மேலும், அந்த வீடியோ தொடர்பாக அவர் சைபர் கிரைமில் புகார் அளித்ததாகவும் தகவல் வெளியாகியுள்ளது