CINEMA
கை முழுவதும் டாட்டூ…. மெலிந்த தோற்றம்…. அஜித்தின் புதிய லுக்… என்ன மேட்டர் தெரியுமா…??

தமிழ் சினிமாவில் உச்சபட்ச நடிகர்களுள் ஒருவர் தான் நடிகர் அஜித். இவர் தற்போது ‘விடாமுயற்சி’, ‘குட் பேட் அக்லி’ ஆகிய இரண்டு படங்களில் நடித்து வருகிறார். இதனிடையே, பைக் ரேஸில் ஆர்வம் கொண்ட அவர் பல்வேறு இடங்களுக்கு பயணங்கள் மேற்கொண்டும் வருகிறார். இதுகுறித்த விடியோக்கள், புகைப்படங்கள் அவ்வப்போது வைரலாகும்.
இந்நிலையில் இவர் குட் பேட் அக்லி படத்திற்காக கையில் டாட்டூ உடன் மெலிந்த தோற்றத்தில் இருக்கும் புது ஸ்டில் வெளியாகி இருக்கிறது. இந்த புது லுக் ரசிகர்களை கவர்ந்து படுவைரல் ஆகி வருகிறது.