CINEMA
நடிகை சோனாவிடம் கத்தியைக் காட்டி மிரட்டிய கொள்ளையர்கள்…. அதிரடி காட்டிய போலீசார்..!!

நடிகை சோனா சென்னை மதுரைவாயலில் வசித்து வருகிறார். இந்த நிலையில் இவரிடம் கத்தியை காட்டி மிரட்டி அவருடைய வீட்டில் இருந்த ஏசி யூனிட்டை திருட கொள்ளையர்கள் முயன்றுள்ளனர. இதனை அடுத்து நடிகை சோனா காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். இதனால் சோனாவை மிரட்டி விட்டு தப்பி ஓடிய கொள்ளையர்களை சிசிடிவி காட்சிகளை கொண்டு போலீசார் தேடி வருகிறார்கள். மேலும் கொள்ளையர்களை பிடிக்க தீவிரமாக போலீஸ் வலைவீசி தேடி வருகிறார்கள் என்று கூறப்படுகிறது.