CINEMA
அடேங்கப்பா..! நயன்தாராவிடம் இவ்வளவு சொத்துக்களா…? வெளியான சொத்து விவரம்…!!!
தமிழ் சினிமாவின் லேடி சூப்பர் ஸ்டார் என்று ரசிகர்களால் அழைக்கப்படும் நயன்தாரா சூப்பர் டூப்பர் படங்களில் நடித்து ரசிகர்கள் மனதில் நீங்காத இடத்தை பிடித்து வைத்திருக்கிறார். இவர் தனக்கு என்று தமிழ் சினிமாவில் ஒரு இடத்தை தக்க வைத்துள்ளார். இதற்கிடையில் இயக்குனர் விக்னேஷ் சிவனை காதலித்து திருமணம் செய்து கொண்டார். அதன் பிறகு இந்த தம்பதி வாடகை தாய் மூலமாக இரட்டை குழந்தைகளை பெற்றெடுத்தனர். இந்த விவகாரம் சர்ச்சையான நிலையில் தற்போது எல்லாம் சுமூகமாக முடிவடைந்து தற்போது தங்களுடைய குழந்தைகளோடு மகிழ்ச்சியாக வாழ்ந்து வருகிறார்கள்.
இந்நிலையில் இவருடைய சொத்து விவரங்கள் வெளியாகியுள்ளது. அந்தவகையில், மும்பையில் 100 கோடியில் சொகுசு பங்களா, ஹைதராபாத்தில் தலா 30 கோடி மதிப்பில் 2 அப்பார்ட்மெண்ட்களை வைத்துள்ளார். 50 கோடியில் தனி விமானம், 2.76 கோடி மதிப்பில் 2 சொகுசு கார்களும் வைத்துள்ளார். இதுபோக 10 கோடியை Lip Balm நிறுவனத்திலும், அரபு நாடுகளில் எண்ணெய் தொழிலில் 100 கோடியும் முதலீடு செய்துள்ளார். மேலும், 50 கோடியில் ரவுடி பிக்சர்ஸ் என்ற படத் தயாரிப்பு நிறுவனத்தையும் கொண்டுள்ளார்.