“முன்ன பின்ன பேப்பர் படிச்சிருந்தாத் தானே இதெல்லாம் தெரியும்” கல்லாப்பெட்டி கூட்டணி கிட்ட கேட்டு தெரிஞ்சிச்சிக்கோங்க.. ஆதவ் அர்ஜுனாவை ‘எக்ஸ்’ தளத்தில் வச்சுச் செய்த தவெக ரகுபதி..!! – cinefeeds
Connect with us

LATEST NEWS

“முன்ன பின்ன பேப்பர் படிச்சிருந்தாத் தானே இதெல்லாம் தெரியும்” கல்லாப்பெட்டி கூட்டணி கிட்ட கேட்டு தெரிஞ்சிச்சிக்கோங்க.. ஆதவ் அர்ஜுனாவை ‘எக்ஸ்’ தளத்தில் வச்சுச் செய்த தவெக ரகுபதி..!!

Published

on

SIR பணிகளில் திமுக சதி செய்ததாக அமைச்சர் ஆதவ் அர்ஜுனா வைத்த குற்றச்சாட்டுக்கு, திமுக தரப்பைச் சேர்ந்த ரகுபதி தனது எக்ஸ் (X) தளப் பதிவின் மூலம் கடுமையான பதிலடியைத் தந்துள்ளார். எஸ்ஐஆர் விவகாரத்தில் திமுக மேற்கொண்ட துரோக நடவடிக்கைகளை அவர் விரிவாகப் பட்டியலிட்டுப் பதிவிட்டுள்ளார்.

மேலும் தனது பதிவில், “முன்ன பின்ன பேப்பர் படிச்சிருந்தானே இதெல்லாம் தெரியும்” என்று ஆதவ் அர்ஜுனாவை ரகுபதி கடுமையாக விமர்சித்துள்ளார். எஸ்ஐஆர் திட்டத்திற்கு எதிராக திமுக செய்த துரோகங்களை, தற்போதைய தவெக கூட்டணியில் சேர்ந்திருக்கும் ‘கல்லா பெட்டி கூட்டணியினரான’ காங்கிரஸ், விசிக, ஐயுஎம்எல் ஆகிய கட்சிகளிடம் கேட்டுத் தெரிந்து கொள்ளுமாறு அவர் சாடியுள்ளார்.

Advertisement

கூட்டணி விவகாரங்கள் மற்றும் எஸ்சிஆர் திட்டப் பணிகள் தொடர்பாக திமுக மற்றும் தவெக ஆகிய இரு தரப்பினருக்கும் இடையே சமூக வலைத்தளங்களில் வெடித்துள்ள இந்த வார்த்தைப் போர், தமிழக அரசியல் வட்டாரத்தில் தற்பொழுது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Advertisement
Continue Reading
Advertisement

Copyright © 2023 www.cinefeeds.in