CINEMA
நீங்க என்னுடைய சகோதரர் மாதிரி இல்ல…. ஹரீஷ் கல்யாண் போட்ட பதிவு…!!

இயக்குனர் தமிழரசன் பச்சமுத்து இயக்கத்தில் ஹரிஷ் கல்யாண், அட்டகத்தி தினேஷ் இணைந்து நடித்த வெளிவந்த திரைப்படம் லப்பர் பந்து. இந்த படத்தில் சஞ்சனா, பால சரவணன், சுவாசிக்க உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருந்தார்கள். மக்கள் மத்தியில் இந்த படத்திற்கு நல்ல வரவேற்பு கிடைத்து வருகிறது. விமர்சன ரீதியாக பாசிட்டிவ் ரெஸ்பான்ஸ் கிடைத்துள்ளது . படம் வெளியாகி முதல் நாளில் உலக அளவில் 70 லட்சம் வசூல் செய்துள்ளதாக கூறப்பட்டது. இந்த நிலையில் ஹரீஷ் கல்யாண், நீங்க என்னோட சகோதரர் மாதிரி இல்ல.. சகோதரர்தான்..” என்று லப்பர் பந்து படத்தின் வசனத்தை குறிப்பிட்டு, இயக்குநர் தமிழரசன் பச்சமுத்துவுடன் இருக்கும் புகைப்படத்தை பகிர்ந்துள்ளார்.