CINEMA
“மெய்யழகன்” படத்திற்கு கார்த்தி வாங்கிய சம்பளம் எவ்வளவு தெரியுமா…? வெளியான தகவல்…!!

96 படத்தை இயக்கி மக்கள் மனதில் நீங்காத இடத்தைப் பிடித்தவர் பிரேம்குமார். இவர் இயக்கத்தில் உருவாகி இருக்கும் திரைப்படம் மெய்யழகன். இந்த படத்தில் கார்த்திக் மற்றும் அரவிந்த்சாமி நடித்துள்ளனர். மேலும் ஸ்ரீ திவ்யா, இளவரசன், ராஜ்கிரன் போன்றோரும் பல முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார்கள்.
கோவிந்த் வசந்தா இந்த படத்தில் இசையமைத்துள்ளார். படம் இன்று வெளியாகி உள்ளது. இந்த நிலையில் மெய்யழகன் படத்தில் கிராமத்து லுக்கில் நடித்து அசத்தியுள்ள நடிகர் கார்த்தி இந்த படத்திற்காக 15 முதல் 20 கோடி சம்பளம் வாங்கி இருக்க கூடும் என்று கூறப்படுகிறது. ஆனால் இந்த சம்பள விவரம் எந்த அளவிற்கு உண்மை என்று தெரியவில்லை.